சிறந்த நடிகையர் - சாய் பல்லவி (அமரன்)சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (மகாராஜா)விஜய் சேதுபதி, சாய் பல்லவிசிறந்த இசையமைப்பாளர் - ஜீ.வி.பிரகாஷ் குமார் (அமரன்) | சைந்தவிசிறந்த படம் - அமரன் - ராஜ்குமார் பெரியசாமிசிறந்த குறும்படம் - கயமை: இயக்குநர் - ராஜ்குமார்சிறந்த படத்தொகுப்பு - பிலோமின் ராஜ் (மகாராஜா)சிறந்த ஒலிப்பதிவு - சுரேன், அழகியக்கூத்தன் (கொட்டுக்காளி)சிறந்த துணை நடிகையர் - துஷாரா விஜயன் (வேட்டையன்)சிறந்த கதை - நித்திலன் சுவாமிநாதன் (மகாராஜா)சிறந்த துணை நடிகர் - அட்டக்கத்தி தினேஷ் (லப்பர் பந்து)ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது - இயக்குநர் சீனு ராமசாமி (கோழிப்பண்ணை செல்லதுரை)ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது - வாழை (இயக்குநர் - மாரிசெல்வராஜ்)ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது - தங்கலான் (இயக்குநர் பா.ரஞ்சித்)சிறந்த சமூகப் பொறுப்புத் திரைப்படம் - நந்தன்: இயக்குநர் - இரா.சரவணன்ஃபேவரட் நடிகர் - அரவிந்த் சுவாமி (மெய்யழகன்)நம்பிக்கைக்குரிய நடிகர் - அர்ஜுன் தாஸ் (ரசவாதி)சிறந்த இரண்டாவது படம் - லப்பர் பந்து - இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
SIMILAR ARTICLES
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"