இன்றைய இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா, அதிமுகவில் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலமாகவும் தன் அரசியல் எதிர்காலத்துக்காக சில நகர்வுகளை எடப்பாடி தீவிரப் படுத்துகிறார் ஆனாலும் கள ஆய்வு குழுவில் நடக்கும் மோதல்கள், தலைமையைச் சுற்றி பஞ்சாயத்துகள் என கிட்டத்தட்ட ஏழு நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கிறார் எடப்பாடி. இதில் மிக முக்கியமாக, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள், எடப்பாடியை யோசிக்க வைக்கின்றன. என்ன நடக்கிறது அதிமுகவில்?
வீடியோவைக் முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.