இந்தியாவின் முக்கியமான டெய்ரி நிறுவனமான ஆரோக்கியா பால், ஹெட்சன், அருண் ஐஸ்கிரிம் நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் எம். டி. சந்திரமோகன் நம்மிடம் அவருடைய தொடக்கப் புள்ளியிலிருந்து முன்னணி நிறுவனமான மாறுவதற்கான தொழில் முறை உத்திகளையும் பகிருந்து வருகிறார். தன்னுடைய பயண அனுபவங்களைப் பகிரும்போது,
"நாங்க ஐபேக்கோ ஆரம்பிச்சப்போ எங்கிட்ட என் பையன் கிட்டலாம் அருண் தானே உங்க பிராண்டு... ஐபேக்கோவுமா உங்க பிராண்டுன்னு கேப்பாங்க. ஐபேக்கோ எங்க கம்பெனின்னு நம்பாம ஃபாரீன் கம்பெனியான்னு கேட்கும்போது நாங்க அப்படியே சிரிச்சிட்டு விட்டுருவோம். அருண் ஐஸ்கிரிம் க்கு அடுத்த நிலையாகத் தான் நாங்க ஐபேக்கோ வை கொண்டு வந்தோம். ஒவ்வொரு வருசத்துலயும் அதை மேம்படுத்துறதுக்கான முயற்சிகளை பண்ணிட்டே இருக்கிறோம்'' என்றார். இவ்வாறு பல விஷயங்களை பகிரும் அவரின் முழு வீடியோவினைக் காண லிங்கை கிளிக் செய்யவும்.