இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி நிஃப்டி 104 புள்ளிகள் அதிகரித்து 25,041 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 144 புள்ளிகள் அதிகரித்து 58,095 புள்ளிகளோட நிறைவடைந்திருக்கு.
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எபிசோடில்,
பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன் பேசும் போது,
"இன்றைக்கு மார்க்கெட் ஏற்றமடைந்ததுக்கு காரணம் சர்வதேச பங்கு சந்தைகளோட ஏற்றம் தான். அதனுடைய தொடர்ச்சியாகத்தான் நம்மளோட பங்குச்சந்தைகளோட ஏற்றமும் அமைந்திருக்கு." என்கிறார்.
இன்றைய பங்குச்சந்தையின் போக்கு எப்படி இருந்தது என்பது குறித்து அலசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்.
முழுமையாக காண வீடியோ லிங்கை கிளிக் செய்யவும்.