BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 4 October 2014

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் அணி அறிவிப்பு, அஷ்வினுக்கு இடம் இல்லை - காரணம் என்ன ??

இந்திய அணி அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல்  ஒருநாள் போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் அஷ்வினுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் லீக்கில் சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணி விவரம்,

தோனி (கேப்டன்), ஷிகர் தவான், அஜிங்க்யா ரகானே, விராத் கோஹ்லி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, மோஹித் சர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப் யாதவ்.


பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies