தருமபுரியில் உள்ள பாலக்கோடு மந்தவெளியைச் சேர்ந்தவர் சிவராஜ் (42) . இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் வேலையைச் செய்து வந்தார் . இவரது மொபைல் பழுதானதால் அதை சரி பார்க்க அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றிக் கொடுத்தார் . அப்போது அந்த கடையில் வேலை செய்யும் ஊழியர் மெமரி கார்டில் உள்ளதை டவுன்லோட் செய்யும் போது சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இருப்பதை பார்த்தார் .
இதை அவர் நண்பர்களுக்கு கொடுத்ததால் வீடியோ வேகமாக பரவியது . தகவல் அறிந்த காவல் துறையினர் மொபைல் ஊழியரிடம் சென்று விசாரித்தனர் . அவர் மொபைல் சிவராஜிற்கு சொந்தமானது என்றார் .
சிவராஜை விசாரித்தனர் போலிஸ் . தன்னிடம் பணம் கேட்டு வரும் பெண்களை தனது பண்ணை வீட்டில் வைத்து அனுபவித்து விட்டு அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து மொபைலுல் வைத்துள்ளார் . விசாரணையில் 67 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார் . இதுவரை காவல் துறையினரிடம் 27 பெண்களுடன் இருப்பது சிக்கியுள்ளது .