இப்போது உலகையை உலுக்கி வரும் நோய்களான எபோலாவை ஆறு வருடங்களுக்கு முன்னரே தனது படத்தில் கமல் ஹாசன் கூறி இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ?? நம்பித்தான் ஆக வேண்டும் .
தமிழ் திரையுலகத்தில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தவர் " உலக நாயகன் " கமல் ஹாசன் . இவர் படம் எடுப்பதற்கு முன் பல பயிற்சிகளிலும் , ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுவார் . அப்படி பல ஆராய்ச்சிகள் செய்த பின் எடுத்தப் படம் தான் தசாவதாரம் .
தசாவதாரம் படத்தில் அந்த பெட்டியை திரும்ப எடுக்க செல்லும் போது ஒரு இடத்தில் " இது எபோலா - மாம்பெர்க் காம்பினேஷன் . இது மிகவும் பயங்கரமானது " என்று கூறுவார் . அந்த எபோலா நோய் தான் இப்போது உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது .
கமல் ஹாசன் உண்மையிலேயே உலக நாயகன் தான் !!