வார பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று நடத்திய மெகா
கருத்துக்கணிப்பில் விஜய் வெற்றி பெற்றார் என்று சில நாட்களுக்கு முன்பு
அறிவிக்கப்பட்டது. இப்பொது இதற்க்கான நேரம் வந்து விட்டது. நாளை மதுரையில்
நடக்கவிருக்கும் விழாவிற்கு விஜய்க்கு அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் சூட
முடிவெடுத்துள்ளனர்.
எங்கள் விஜய் அண்ணா தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த பிரமாண்ட விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இத்தனை நாட்களாக இளைய தளபதியாக இருந்த விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டாராக பார்க்க அவரது ரசிகர்கள் பெறும் ஆவலாக உள்ளனர்.