இளைய தளபதி படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் படத்திற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வந்தாலும், கண்டிப்பாக படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் படத்தில் விஜய் இளம் அரசியல்வாதியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கதாபாத்திரத்தின் பெயர் தான் கதிரேஷன் என தெரிவித்துள்ளனர்.
தளபதி ரசிகர்களுக்கு இந்த தீபாவளிக்கு செம்ம விருந்து காத்துக்கொண்டு இருக்கிறது.