விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்துவருகிறார். இதனை
தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் செல்வராகவன் யதார்த்தமாக விஜய்யை பார்க்க, ஒன் லைன் கதை மட்டும் சொல்லியிருக்கிறார். இதை கேட்ட விஜய்க்கும் பிடித்து போக முழு கதையும் தயார் செய்ய சொல்லிவிட்டாராம்.
எனவே அடுத்து செல்வராகவன் படத்தில் விஜய் நடிப்பார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.