காமென்வெல்த்தில் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
மகளிருக்கான ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தீபிகா பல்லிகல்– ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இந்த ஜோடி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் டன்காப்-மசாரோ ஜோடியுடன் மோதியது.
தொடக்கத்தில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபிகா-ஜோஸ்னா ஜோடி முதல் செட்டை 11-6 என்ற கணக்கில் கைப்பற்றியது.
very Hot tamil sexy dance
அதன் பின் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து ஜோடி, 2வது செட் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி ஒரு கட்டத்தில் 6-1 என முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற அந்த செட்டை 11-8 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.