தமிழ் சினிமாவில் திடீரென்று ஒரு சிலரால் தான் உச்சத்தை தொட முடியும். அந்த வகையில் ஜிகர்தண்டா படத்தில் வில்லன் வேஷம் கட்டி நம் எல்லோரையும் கவர்ந்த சிம்ஹா தான் இன்று கோலிவுட்டின் ஹாட் டாபிக்.
ஆனால் இந்த இடத்திற்கு இவர் வர பல கஷ்டங்களை கடக்க வேண்டியிருந்தது. குறும்படத்தில் ஆரம்பித்து இன்று வெள்ளித்திரை நாயகனாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும் பிரகாஷ்ராஜ் ஹிந்தி படத்திலும் நாசர் தெலுங்கு படத்திலும் பிஸியாக இருப்பதால், வில்லன்+குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு அடுத்து சிம்ஹா தான் சரியான் ஆள் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.