விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் தியேட்டர்களுக்கு வந்தால் திருவிழா தான். ஆனால் இங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலே ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
சில வாரங்களுக்கு முன் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் விஜய்க்கு பேவரட் நடிகர் விருதும், மற்றொரு தொலைகாட்சியில் வீரம் படத்தையும் ஒளிபரப்ப, ரசிகர்கள் இதையே டுவிட்டரில் ட்ரண்ட் ஆக்கினார்கள்.
தற்போது அதற்கான ரிசல்ட் வெளிவந்துள்ளது, இதில் சென்னை நகர டி.ஆர்.பி நிலவரப்படி விருது விழா டி.ஆர்.பிக்கு 10 புள்ளிகளும், வீரம் படத்திற்கு 11 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன.
தமிழ்நாடு அளவில் விருது விழா டி.ஆர்.பிக்கு 10 புள்ளிகளும், வீரம் படத்திற்கு 9 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன.
எப்படி பார்த்தாலும் தலதளபதி சமம் என்று இதன் மூலம் மீண்டும் நிருபித்துள்ளனர்.