மூன்றாவது உலகப்போர் வருமோ என்கிற அச்சத்தை உருவாக்கி உள்ளது இஸ்ரேல் - ஈரானை சுற்றிய காட்சிகள். இரண்டு நாடுகளுமே, அடுத்தடுத்த தாக்குதலை தொடங்கி விட்டன. இரண்டு நாடுகளும், தங்களுடைய ராணுவ வலிமையை வைத்து தாக்குதலுக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. இன்னொரு பக்கம் போரை விரும்பாத ஏனைய நாடுகள் அச்சத்தில் உள்ளன. இது முழுமையான போராக மாறினால் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஏன் இந்த பகை? ஏன் இந்த போர்? Detailed Analysis
L