தமிழ் சினிமாவில் என்றும் காமெடி நடிகர்களுக்கு தான் பஞ்சம். அதிலும் இன்றைய சூழ்நிலையில் சந்தானம், சூரி, சிங்கம்புலி என்று விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஆனால் நடித்த ஒரே படத்தில் நம் எல்லோரையும் கவர்ந்தவர் முனிஷ்காந்த். முண்டாசுப்பட்டியின் முதல் ஹீரோ என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தற்போது இவர் விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.