பாலிவுட்டில் கலக்கி கொண்டிருக்கும் வித்யுத் அடிக்கடி தமிழிலும் வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்குகிறார். துப்பாக்கி படத்தின் மூலம் பிரபலமான வித்யுத் அடுத்து பில்லா 2 தற்போது அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் நடித்து உள்ளார்.
இப் படத்தின் விசேஷம் என்னவென்றால் அஞ்சான் படத்தில் துள்ளவதோ இளமை படத்தில் நடித்த அபினவ் தான் வித்யுத்துக்கு குரல் கொடுத்துள்ளார் .
அதே போல் துப்பாக்கி படத்துக்கும் இவர் தான் வித்யுத்க்கு குரல் கொடுத்தாராம். செண்டிமெண்ட் காரணமாக என்னவோ அதே அபினவ்வை இதில் குரல் கொடுக்க சொன்னாரம் நம்ம லிங்குசாமி.
படத்தின் சில போர்ஷனை பார்த்த அபினவ் துப்பாக்கியை விட அஞ்சான் வித்யுத்தை ரசிப்பார்கள் என்றார்.