ப்ளாப் ஆன அஞ்சான்
டாப் ஆன பார்திபன்
பிக்கப் ஆன சினேகா
இன்றைய ரிலீஸ் படங்களில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது சூர்யா, சமந்தா நடித்து லிங்குசாமி இயக்கிய "அஞ்சான்", ஆனால் படம் பப்படமானது, நமது சினிமா விமர்சகர் ஒன்றரை ஸ்டாருக்கு மேல் கொடுக்காதீர்கள் என்று சண்டை போட்டுக்கொண்டுள்ளார். நமது ரேட்டிங் 2.0/5.0
முதல் பாதி கலக்கலாகவும் இரண்டாம் பாதி முதல்பாதி அளவில்லையென்றாலும் ஓரளவுக்கு நன்றாகவும் போகிறதாம் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான கதை திரைக்கதை வசனம். நமது ரேட்டிங் 3.5/5.0
இயக்குனர் முத்துராமலிங்கம் சினேகாவின் காதலர்கள் ஓரளவிற்கு ஸ்டெடியாக போரடிக்காமல் செல்கிறதாம். படம் தியேட்டர்கள் கிடைத்தால் தாக்குபிடித்து ஓடிவிடும் நமது ரேட்டிங் 3.0/5.0
சந்தேகமே இல்லாமல் பார்த்திபன் சிக்ஸர் அடித்துவிட்டார், அஞ்சான் படுத்துக்கொண்டதால் இன்னும் கூடுதல் தியேட்டர்கள் கிடைத்தால் சினேகாவின் காதலர்களும் வசூல் பார்த்துவிடும்.
அஞ்சான் போன்ற மரண மொக்கை படங்களை எல்லாம் சூர்யா ஏன் ஒத்துக்கொண்டு நடிக்கின்றார்?
# இந்த படங்கள் பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்க