இந்த வருடத்துக்கு விமான பயணத்துக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. தொடர்ந்து விமான விபத்துகளாக நடந்து வருகிறது. ஈரானில் உள்ள மெஹ்ராபாத் ஏர்போட்டில் இருந்து கிளம்பிய பயணிகள் விமானம் தபாஸை நோக்கி சென்று கொண்டு இருந்தது. நன்றாக சென்று கொண்டு இருந்த விமானம் மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சுவரிலும், மரங்கள் மீதும் மோதியது. இதில் விமானம் வெடித்தது. இதில் பயணம் செய்த அனைவரும் பலி இழந்ததாக தகவல் வந்து உள்ளது . 6 குழந்தைகள் உட்பட இதில் 48 பயணிகள் இருந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.