ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் கனவுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக ஆப்கானிஸ்தானில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட இந்திய அரசு ஒரு மில்லியன் டாலர் கொடுத்த உதவியுள்ளது .
இது குறித்து கடிதம் ஒன்றை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு இந்தியா அனுப்பியுள்ளது . அந்த கடிதத்தில் , விளையாட்டுகளான கிரிக்கெட்டும் , கால்பந்தும் இருநாட்டு இளைஞர்களை வேறு எதுவும் இணைக்காதது போல் இணைத்துள்ளது என்று எழுதி இருந்தது .
இது குறித்து ஆப்கானிஸ்தான் பிரதமர் ஹமீது கர்சாயும் நன்றி தெரிவித்துள்ளார் .