ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் நடந்து வருகிறது. முதல் நாள் ஏல நிகழ்வு முடிந்திருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை முதல் நாளில் எடுத்தது? இன்னும் எவ்வளவு தொகை மீதமிருக்கிறது என்பதைப் பற்றிய முழு விவரமும் இங்கே.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
நூர் அஹமது - 10 கோடி
அஷ்வின் - 9.75 கோடி
டெவான் கான்வே - 6.25 கோடி
கலீல் அஹமது - 4.80 கோடி
ரச்சின் ரவீந்திரா - 4 கோடி (RTM)
ராகுல் திரிபாதி - 3.40 கோடி
விஜய் சங்கர் - 1.20 கோடி
மீதமிருக்கும் தொகை - 15.60 கோடி
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
கே.எல்.ராகுல் - 14 கோடி
ஸ்டார்க் - 11.75 கோடி
நடராஜன் - 10.75 கோடி
ஜேக் ப்ரேஸர் மெக்கர்க் - 9 கோடி (RTM)
ஹாரி ப்ரூக் - 6.25 கோடி
அசுதோஷ் சர்மா - 3.80 கோடி
மோகித் சர்மா - 2.20 கோடி
சமீர் ரிஸ்வி - 95 லட்சம்
கருண் நாயர் - 50 லட்சம்
மீதமிருக்கும் தொகை - 13.80 கோடி
குஜராத் டைட்டன்ஸ்:
ஜாஸ் பட்லர் - 15.75 கோடி
சிராஜ் - 12.25 கோடி
ககிசோ ரபடா - 10.75 கோடி
பிரசித் கிருஷ்ணா - 9.50 கோடி
லாம்ரோர் - 1.70 கோடி
குமார் குஷகரா - 65 லட்சம்
மானவ் சுதர் - 30 லட்சம்
அனுஜ் ராவத் - 30 லட்சம்
நிஷாந்த் சிந்து - 30 லட்சம்
மீதமிருக்கும் தொகை - 17.50 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
வெங்கடேஷ் ஐயர் - 23.75 கோடி
நோர்கியா - 6.50 கோடி
டீகாக் - 3.60 கோடி
அங்ரிஸ் ரகுவன்ஷி - 3 கோடி
ரஹ்மானுல்லா குர்பாஸ் - 2 கோடி
வைபவ் அரோரா - 1.80 கோடி
மயங்க் மார்க்கண்டே - 30 லட்சம்
மீதமிருக்கும் தொகை - 10.05 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
ரிஷப் பண்ட் - 27 கோடி
ஆவேஷ் கான் - 9.75 கோடி
டேவிட் மில்லர் - 7.50 கோடி
அப்துல் சமத் - 4.20 கோடி
மிட்செல் மார்ஷ் - 3.40 கோடி
எய்டன் மார்க்ரம் - 2 கோடி
ஆர்யன் ஜூயால் - 30 லட்சம்
மீதமிருக்கும் தொகை - 14.85 கோடி
மும்பை இந்தியன்ஸ் :
ட்ரெண்ட் போல்ட் - 12.50 கோடி
நமன் தீர் - 5.25 கோடி
ராபின் மின்ஷ் - 65 லட்சம்
கர்ண் சர்மா - 30 லட்சம்
மீதமிருக்கும் தொகை - 26.10 கோடி
பஞ்சாப் கிங்ஸ்:
ஸ்ரேயாஷ் ஐயர் - 26.75 கோடி
சஹால் - 18 கோடி
அர்ஷ்தீப் சிங் - 18 கோடி
ஸ்டாய்னிஸ் - 11 கோடி
நேஹல் வதேரா - 4.20 கோடி
மேக்ஸ்வெல் - 4.20 கோடி
வைசாக் விஜயகுமார் - 1.80 கோடி
யாஷ் தாகூர் - 1.60 கோடி
ஹர்ப்ரீத் ப்ரார் - 1.50 கோடி
விஷ்ணு வினோத் - 95 லட்சம்
மீதமிருக்கும் தொகை - 22.50 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஆர்ச்சர் - 12.50 கோடி
வனிந்து ஹசரங்கா - 5.25 கோடி
மஹீஸ் தீக்சனா - 4.40 கோடி
ஆகாஷ் மத்வால் - 1.20 கோடி
குமார் கார்த்திகேயா - 30 லட்சம்
மீதமிருக்கும் தொகை - 17.35 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஹேசல்வுட் - 12.50 கோடி
பில் சால்ட் - 11.50 கோடி
ஜித்தேஷ் சர்மா - 11 கோடி
லிவிங்ஸ்டன் - 8.75 கோடி
ராசிக் தர் - 6 கோடி
சுயாஷ் சர்மா - 2.60 கோடி
மீதமிருக்கும் தொகை - 30.65 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
இஷான் கிஷன் - 11.25 கோடி
முகமது ஷமி - 10 கோடி
ஹர்ஷல் படேல் - 8 கோடி
அபினவ் மனோகர் - 3.20 கோடி
ராகுல் சஹார் - 3.20 கோடி
ஆடம் ஜம்பா - 2.40 கோடி
சிமர்ஜித் சிங் - 1.50 கோடி
அதர்வா டெய்ட் - 30 லட்சம்
மீதமிருக்கும் தொகை - 5.15 கோடி