Velumani-யிடம் டீல் போடும் Sasikala, தடுக்கும் EPS பிளான்?! | JV Breaks
மீண்டும் இணைப்பு சம்பந்தமாக சில ரகசிய கூட்டங்களை நடத்துகிறார்கள் அதிமுகவின் மாஜி அமைச்சர்கள். இசிஆரில் ஒரு பண்ணை வீட்டில், எடப்பாடியின் ரத்த சொந்தத்திடம் பேசியுள்ளார் சி.வி சண்முகம். இன்னொரு பக்கம் எஸ்.பி வேலுமணிக்கு தூண்டில் போடும் சசிகலா. என்ன செய்கிறார் எடப்பாடி? தடுக்க அவர் போடும் சில திட்டங்கள்... அதிமுக ரணகளமே இந்த காணொளி!
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
SIMILAR ARTICLES
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"