தேசிய உர லிமிடெட்டில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன வேலை?
உற்பத்தி, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட துறைகளில் இளநிலை இன்ஜினீயர் அசிஸ்டன்ட், ஸ்டோர் அசிஸ்டன்ட், நர்ஸ், பார்மாஸிஸ்ட், லேப் டெக்னீசியன், அக்கவுன்ட் உதவியாளர், எக்ஸ்ரே டெக்னீஷியன் உள்ளிட்ட பல்வேறு பணிகள்.
மொத்த காலி பணியிடங்கள்: 336
கல்வி தகுதி: அந்தந்த துறைக்கு ஏற்ற ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் இளங்கலை படிப்புகள்.
சம்பளம்: 21,500 - 56,500
வயது வரம்பு: 18 - 30
எப்படி தேர்வு நடக்கும்?
எழுத்து தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு.
எங்கே தேர்வு நடக்கும்?
தமிழ்நாட்டில் சென்னையில் நடக்கும்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: நவம்பர் 8, 2024
விண்ணப்பிக்கும் இணையதளம்: https://careers.nfl.co.in/index.php
இன்னும் முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.