சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன வேலை?
ஒரு ஆண்டு காலத்திற்கு முழு நேர ஆராய்ச்சி சட்ட உதவியாளர் (Research Law Assistant) பணி.
மொத்த காலி பணியிடங்கள்: 30
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சட்டப்படிப்பில் பட்டம் (10+2+3+3 / 10+2+5 / 10+2+4+3)
சம்பளம்: ரூ.30,000
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 11, 2024.
குறிப்பு: விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து நிரப்பி, தபால் மூலம் 'பொது பதிவாளர், உயர் நீதிமன்றம், சென்னை - 600 104' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அந்த தபாலின் மேல் 'மாண்புமிகு நீதிபதிகளுக்கான ஆராய்ச்சி சட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பம்' என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பம் இருக்கும் இணையதளம்: www.hcmadras.tn.gov.in
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.