கனரா வங்கியில் நிறுவன செயலாளர் பதவிக்கான வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியீடு.
என்ன வேலை?
ஸ்கேல் 2 மற்றும் 3 பிரிவுகளில் நிறுவன செயலாளர்.
மொத்த காலி பணியிடங்கள்: 6
வயது வரம்பு: ஸ்கேல் 2 நிறுவன செயலாளர் பதவிக்கு 25 - 30, ஸ்கேல் 3 நிறுவன செயலாளருக்கு 28 - 35.
தகுதி:
ஸ்கேல் 2 நிறுவன செயலாளர் பதவிக்கு ICSI (இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா) உறுப்பினராக இருக்க வேண்டும். அதன் பின்னர், குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
ஸ்கேல் 3 நிறுவன செயலாளர் பதவிக்கு ICSI உறுப்பினராக இருக்க வேண்டும். அதன் பின்னர், குறைந்தது 5 ஆண்டு கால அனுபவம் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் இருக்க வேண்டும்.
குறிப்பு: MS ஆபீஸ் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.64,820 - 1,05,280
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 20, 2024
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எப்படி தேர்வு?
ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.canarabank.com
இந்த பணி விண்ணப்பம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.