BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 27 October 2024

'8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களா?... தர்மபுரி போக்சோ நீதிமன்றத்தில் பணி!'

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.

என்ன வேலை?

சிறப்பு அரசு வழக்கறிஞருக்கான அலுவலக உதவியாளர் பணி.

மொத்த காலி பணியிடங்கள்: 1

வயது வரம்பு: 18 - 37 (பிரிவுகளுக்கு ஏற்ப அதிகபட்ச வயது வரம்பு மாறும்)

சம்பளம்: ரூ.15,700 - 58,100

கல்வி தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி

குறிப்பு: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 5, 2024.

விண்ணப்பம் இருக்கும் இணையதளம்: https://dharmapuri.nic.in/

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி இயக்குநர் அலுவலகம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை, ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகம், வெண்ணம்பட்டி ரோடு, தர்மபுரி - 636 705

மேலும், விவரங்களை தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies