இந்த வார விகடன் Weekly Quiz-ல், திரையுலகில் தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை, ஸ்டாலின் மற்றும் அண்ணாமலையின் வெளிநாடு பயணம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) புதிய தலைவர், பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வேட்டை என முக்கிய நிகழ்வுகளின் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. சரியான விடைகளைப் பதிலளித்து மதிப்பெண்களை அள்ளுவதோடு, முக்கிய நிகழ்வுகளை நியாபகமும் வச்சிக்கோங்க.
இந்த Quiz -ல் விகடன் App-லிருந்து பங்கேற்க இங்கே க்ளிக் செய்யவும்.
https://forms.gle/vhukj5cegDx3NrzT7?appredirect=website