காமக் கலைகளுக்கு எதுவுமே எல்லை இல்லை. இதில் எல்லோருமே ‘எல்கேஜி’தான். யாருமே இதில் ‘டாக்டர்’ பட்டம் வாங்கவும் முடியாது. கற்றுக் கொண்டே போகவேண்டியதுதான்.
ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து, ருசித்து செய்வதன் மூலம் இன்பக் கலையில் ஒவ்வொரு படியாக ஏறி உயரலாம், இன்பத்தை முழுமையாக நுகரலாம்.
சரி விஷயத்திற்கு வருவோம்.. இந்த உதடு இருக்கு பாருங்க, இதை விட விசேஷமான விஷயம் எதுவுமே இல்லைங்க. இதை வைத்து என்னெல்லாம் பண்ணலாம் தெரியுமா… என்னவெல்லாமோ செய்யலாம். உங்களோட பார்டனரிடம் செமத்தியாக விளையாட்டு காட்டலாம்.. எப்படின்னு கேட்குறீங்களா, தொடர்ந்து படிங்க…