BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 14 November 2014

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய ரஜினி?



இந்தியாவே பிரம்மித்து பார்க்கும் நடிகர் என்றால் அது ரஜினி தான். லிங்கா படம் வெளிவருவதற்கு முன்பே ரூ 165 கோடி வசூல் செய்துள்ளது.
இப்படத்திற்காக ரஜினிகாந்துக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ரஜினி.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் வருமான வரி கட்டியது போக தான் இந்த தொகை என கூறப்பட்டு வருகிறது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies