BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 14 November 2014

மீண்டும் புதுப்பேட்டை கொக்கி குமாராக நடிக்கிறார் தனுஷ்!


 
தனுஷ் அனேகன் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் அடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி படத்தில் நடிக்கவிருக்கிறார்.இதற்கிடையில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.இதில் இவர் புதுப்பேட்டை படத்தில் நடித்த கொக்கிகுமார் கதாபாத்திரமாகவே நடிக்கவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies