கிரகங்களிலேயே பெரியது வியாழன். விரிந்த கிரகம், உப்பிய கிரகம் உப்பிட்டர், Jupiter, உப்பர், upper எல்லாம் ஒரே அர்த்தமுள்ள வார்த்தைகள். வியாழனை ஒரு விரிந்த பாத்திரம் போல கருதினால், அதற்குள்ளே எத்தனை பூமிகளை போடலாம் என்றால் 1,321 பூமிகள். இந்த வியாழன் தான் விரிந்த நாயகனான விநாயகன் என்று கூறப்படுகிறது . தமிழரின் அறிவைக் கண்டு உலகமே வியக்கிறது .