வரலாற்றின் தந்தை யார்? கிரேக்க நாட்டு ஹெரொடோடஸ், தத்துவத்துக்கு தந்தை யார்? கிரேக்க நாட்டு சாக்ரடிஸ், நிலவியலின் தந்தை யார்? கிரேக்க நாட்டு தாலமி. கணிதவியலின் தந்தை யார்? கிரேக்க நாட்டு ஆர்கிமெடிஸ். இலக்கியத்தின் தந்தை யார்? இலியட், ஒடிசி எழுதிய கிரேக்க நாட்டு ஹோமர்.
ஏன்யா வேற யாருமே அவர்களுக்கு முன்னாடி வாழவில்லையா. ஐரோப்பியர்களுக்கு எல்லாம் அவர்கள் நாட்டிலிருந்து தான் ஆரம்பித்தது என்ற நினைப்பு. அறிவியல், முன்னேற்றம், வளர்ச்சி எல்லாம் அங்கிருந்தே தொடங்கியதாக உலகத்தை நம்ப வைக்க செய்திருக்கிறார்கள்.
இதனால் தான் அறிவியலில் சிறந்த கிழக்கத்திய நூலகங்கள் எல்லாம் அழிக்கப்பட்டது. இந்தியாவின் நாளந்தா, தட்சசீலம், ஈராக்கின் (மெசபடோமியா) பாபிலோன், எகிப்தின் அலெக்சாண்டரியா என முன்னோடி அறிவியல், வானவியல், நூலகங்கள் பிரதி எடுத்தபின் எரித்து அழிக்கப்பட்டது.