பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி , இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார் .
அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் , " விடுதலைப் புலிகள் அமைப்பை அளித்தன் மூலம் நமது இந்தியா நாட்டின் பாதுகாப்பிற்கு ராஜபக்சே பெரிய பங்காற்றியுள்ளார் . எனவே அவருக்கு பாரத் ரத்னா கொடுத்து சிறப்பிக்க வேண்டும் " என எழுதியுள்ளார் .
மேலும் இந்த கடிதம் மோடியிடம் கிடைத்துவிட்டதை மோடியின் தரப்பில் உறுதி செய்யப்பட்டதாக சுப்பிரமணியன் சுவாமி கூறினார் .