இன்று காலை எல்லையில் அத்துமீறல், பாக்கிஸ்தான் திடீர் தாக்குதலால் 4 பேர் சுட்டுக்கொலை, 26 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏரினா பகுதியில் உள்ள எல்லைக்கோட்டின் அருகே இன்று காலை பாக்கிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 26 பேர் காயமடைந்தனர். நான்கு பேருமே பொதுமக்கள் ஆவார்கள்.
பாக்கிஸ்தான் இந்த பகுதியில் இன்று காலை 1:30 மணியளவில் பீரங்கி தாக்குதல் நடத்தினர், மேலும் இடையே இடையே பீரங்கி தாக்குதல் நடைபெறுவதாகவும் இந்திய படையினர் பதில் தாக்குதல்கள் நடத்துவதாகவும் தெரிவித்தனர்.