கோலிவுட்டில் தற்போது நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் ரிலிஸ் ஆகின்றன. ஆனால் இப்படத்திற்கு ஒழுங்கான முறையில் தியேட்டர் கிடைக்கிறாதா என்றால் கேள்விக்குறி தான்.
அந்த வகையில் நடிகர் பார்த்திபன் இயக்கியிருக்கும் சின்ன பட்ஜெட் படம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வெளிவரயிருக்கு நிலையில் பார்த்திபன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதில் ‘ நல்ல படங்களை தியேட்டரில் வந்து பாருங்கள், திருட்டு விசிடியில் பார்ப்பது எங்கள் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு சமம், மீறி பார்த்தால் தண்டிக்கப்படுவீர்கள், அதிலிருந்து தப்பித்தால் மரண அடி விழும்... விதி வசத்தால்.’ என்று தெரிவித்துள்ளார்.