BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 15 August 2014

பொறம்போக்கு படம் குறித்து அதிரடி தகவல்கள்!

ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா என நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கும் படம் பொறம்போக்கு. இப்படத்தை இயற்கை, ஈ, பேராணமை போன்ற தரமான படங்களை கொடுத்த ஜெனநாதன் இயக்கி வருகிறார்.

தற்போது இப்படத்தின் டீசர் குறித்து புதிய தகவல் வந்துள்ளது. இப்படத்தின் மூலம் இதுவரை பார்க்காத விஜய்சேதுபதி, ஆர்யாவை பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இதில் வழக்கமான ஜெனநாதன் படங்களில் வருவது போல் உலகத்தரத்திற்கான நல்ல கருத்து இருக்கும்,அதே நேரம் கமர்ஷியலாகவும் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies