அங்காடித்தெரு' அஞ்சலி என்றாலே குடும்ப நடிகை என்ற இமேஜ் தான் இருந்து வந்தது.
ஆனால், தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளின் அதிரடி
பிரவேசத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியாக, அஞ்சலியும் கிளாமராக நடிக்கத் துவங்கினார்.
ஆனால், இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின், தற்போது தமிழில் நடிக்கும் அஞ்சலி, தன்னைத் தேடிவரும் கிளாமர் நாயகி வேடங்களில் நடிக்க மறுத்து வருகிறார்.
'என் திறமைக்கு சவால் விடக்கூடிய வேடங்கள் என்றால், சம்பள விஷயத்தில் கூட கெடுபிடி செய்யமாட்டேன்' என்று, பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு, கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.