ராகுல் டிராவிட்டின் தீவிர ரசிகர் ஒருவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் உயிர் போகும் நிலையில் உள்ளார். இந்நிலையில் டிராவிட் அவரை சந்தித்தால் நன்றாக இருக்கும் என அவரது உறவினர் ஒருவர் டிராட்டுக்கு மெயில் அனுப்பி இருந்தார். டிராவிட் பதில் அனுப்புவார் என யாரும் நம்பவில்லை. யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் டிராவிட் அவரை ஸ்கைப் மூலம் சந்தித்து ஒரு மணி நேரம் அவருடன் பேசினார்.