BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday 15 August 2014

ஹன்சிகாவை அழ வைத்த ஆர்யா

மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா ஜோடியாக நடித்து வரும் திரைப்படம் மீகாமன். இப்படத்தில் வரும் இரண்டு பாடல்களுக்கு மதன் கார்க்கி வரிகளை எழுத, தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர், இப்படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன.

ஒரு பாடல் ஆர்யா-ஹன்சிகா இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு பாடல் காட்சியை படமாக்கினேன்.

அப்போது அந்த காட்சி எடுத்தப் பின்பு ஹன்சிகா கண் கலங்கினார். ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

அதை பாடல் கெடுத்து விடும் என்று வருதப்பட்டார். பிறகு நான் அப்படி எல்லாம் ஆகாது என்று சமாதானம் கூறினேன் என்றார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies