BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday 4 August 2014

பிலிம்பேர் விழாவில் ஆர்யாவும் பூஜாவும் அடித்த லூட்டி(படங்கள் இணைப்பு)


ஆர்யா பிடிக்குள் இப்போது பூஜா புதிதாக வந்துள்ளதாக தகவல் பரவி உள்ளது.இருவரும் ‘ஓரம்போ’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். உள்ளம் கேட்குமே, நான் கடவுள் படங்களிலும் சேர்ந்து நடித்தனர். இருவரும் ஜோடி சேர்ந்த புதிதில் நெருக்கமாக பழகுவதாகவும் தனிமையில் சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் செய்திகள் பரவியது.

பிறகு வெவ்வேறு படங்களில் அவர்கள் நடிக்க துவங்கியதும் இந்த கிசு கிசுக்கள் அடங்கி போனது.ஆனால் கடந்த வாரம் சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் இருவரும் திடீரென சந்தித்து கொண்டனர். அப்போது பழைய நெருக்கத்தை மீண்டும் புதுபித்துக் கொண்டார்களாம். கேரவனில் தனியாக நீண்ட நேரம் உட்கார்ந்து பேசி உள்ளனர். இந்த ரகசிய சந்திப்பு படங்கள் இன்டர்நெட்டில் பரவி வருகிறது


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies