BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 15 August 2014

பெண்கள் பொதுவாக சொல்லும் பொய்கள் !!



பெண்கள் சில நேரம் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றும் , ஒருவரின் உறவு தடைப் படாமல் இருக்க வேண்டும் என்றும் சில நேரங்களில் பொய் கூறுவர் . ஆனால் சில நேரங்களில் உண்மை என்னவென்று நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றே அவர்கள் பொய் கூறுவதும் உண்டு . அப்படி பெண்கள் பொதுவாக சொல்லும் பொய்கள் கீழ் வருமாறு :


  1. உன்னுடைய போன் காலுக்காக நான் காத்து இருக்கவில்லை .  
  2. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் , ஆனால் லவ் இல்லை .
  3. நாம இரண்டு பேரும் சேர்ந்தே பில் கட்டலாம் . நீ எப்போதும் கட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை 
  4. என்ன உனக்கு இந்த அளவு பிடிக்கும் என்று நினைத்துப் பார்த்தது இல்லை . 
  5. எனக்கு பையன் அசிங்கமா இருந்தாலும் பராவாயில்லை . கொஞ்சம் சம்பாதித்தால் போதும் , வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்திடலாம் . 
  6. நான் எப்போது தேடிக் கொண்டு இருக்கும் அந்த ஒரு நபர் நீ தான் . 
  7. உன்மேல் தப்பு இல்லை , நான் தான் தப்பு பண்ணிட்டேன் . 
  8. நான் அவனுடன் வெளியே போகவில்லை என்றால் , அவன் வேறு எவளுடனாவது சென்று விடுவான் 
  9. எனக்கு என் மாமியாருடன் நன்றாக ஒத்துப் போகிறது .

அடுத்த முறை இதில் ஏதாவது ஒன்றை உங்களிடம் சொன்னால் நீங்களே பொய் என்றுகண்டு பிடித்துவிடலாம் . 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies