கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய போரில் , உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்தது . இந்த போரில் இதுவரை 1,543 பேர் இறந்துள்ளதாக ஐநா அதிகாரி இவான் சிமானோவிக் கூறினார் .
அவர் கூறுகையில் , இறந்த 1,543 பேரில் பொது மக்கள் , இராணுவ வீரர்கள் , கிளர்ச்சியாளர்கள் என அனைவரும் அடங்குவர் . ஒவ்வொரு நாளும் 50 பேர் இறந்துள்ளனர் . இந்த போருக்காக உக்ரேன் அதிக விலையைக் கொடுத்துள்ளனர் . கிழக்கு பகுதி மக்கள் அதிக அளவு உயிர் இழந்தாலும் , அதற்கான எதிர்வினையை மொத்த மக்களும் அனுபவித்து வருகின்றனர் " என்றார் .