BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday 9 August 2014

2–வது திருமணம் செய்த ஊர்வசிக்கு ஆண் குழந்தை

தமிழ், மலையாள பட உலகில் 1980, 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஊர்வசி. இவருக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயினுக்கும் 2000–ல் திருமணம் நடந்தது. 2008–ல் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்தும் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேஜாலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த வருடம் சிவபிரசாத் என்பவரை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சிவிபிரசாத் சென்னையில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். ஊர்வசி கர்ப்பமாக இருந்தார்.

நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஊர்வசிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஊர்வசியின் முதல் மகள் மனோஜ் கே.ஜெயினுடன் வசிக்கிறார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies