ஹாங்காங்கை சேர்ந்த நடிகை ஷெட்லி யுயாங் அளித்த பேட்டியில் தனது இரண்டரை வயது மகள் ப்ளே குரூப்பில் டிராயிங், ஆங்கிலம் மற்றும் பேலட் பாடங்கள் கற்றுக்கொள்கிறார் என்றார், மேலும் தனது மகளுக்கு டிராயிங் மற்றும் பேலட்டில் ஆர்வம் இல்லையென்றும் அதன் மீதான ஆர்வத்தை அவர் பெண்ணுக்கு தான் வளர்க்க உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஓய்வு நேரங்களில் தன் மகளை நீச்சலுக்கு அழைத்து போவதாகவும் மிகுந்த சுட்டியாக உள்ள தன் குழந்தை வீட்டில் விடுமுறை நாட்களில் தான் பள்ளிக்கு போக வேண்டுமென்று கூறுவதாகவும் பேட்டியளித்தார்.
கடைசியாக தான் தன் குழந்தைக்காக மாதம் தோறும் ஒரு மில்லியன் டாலர் (5 கோடி ரூபாய்) செலவழிப்பதாக கூறினார்.
Shirley Yeung spends nearly a million dollars on daughter monthly