விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘மது ஒழிப்பு மாநாடு’ முடிந்து, மாநாட்டில் ராஜாஜிக்கு கட்அவுட் வைத்தது, மாநாட்டு மேடையில் தி.மு.க-வை மென்மையாக விமர்சித்து, தமிழிசை மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது... என அடுத்தகட்ட சர்ச்சைகள் சலங்கை கட்டுகின்றன. இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொ.திருமாவளவன்