'முசோலினி' ஒரு பக்கம் ஹீரோவாகவும், இன்னொரு பக்கம் வில்லனாகவும் பார்க்கப்படுகின்ற ஒருவர். உண்மையிலேயே முசோலினி என்பவர் யார்? அவர் சிங்கமா... ஆடா?! அவருடைய ஒட்டுமொத்தமான வாழ்க்கை வரலாறையும், நம்முடைய 'ஜூனியர் விகடன்' இதழில், உதவி பொறுப்பாசிரியர் பாலுசத்யா தொடராக எழுத தொடங்கி இருக்கிறார். அதற்கான ஓவியங்களை எம். ஜெயசூர்யா வரைந்து கொடுத்திருக்கிறார். 'முசோலினி ஒரு பேரழிவுகாரனின் கதை' என்கிற தொடர், புதிய Video Series ஆகவும் வருகிறது.