BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 7 October 2024

Career: "10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும்!" - நபார்டு வங்கியில் காலி பணியிடங்கள்; முழு விபரம்

10 வகுப்பு படித்திருந்தால் போதும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் (நபார்டு) வேலை காத்திருக்கிறது.

என்ன வேலை?

அலுவலக உதவியாளர்.

மொத்த காலி பணியிடங்கள்: 108

தமிழ்நாட்டில் காலி பணியிடங்கள்: 5

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு

குறிப்பு: உயர் படிப்பு படித்தவர்களும், பட்டப்படிப்பு படித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஆரம்ப சம்பளம்: ரூ.10,940

வயது: 18 - 30

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 21.10.2024

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

என்னென்ன தேர்வுகள் நடைபெறும்?

முதலில் ஆன்லைன் தேர்வு நடைபெறும். பின்னர் எந்த மாநில வேலைக்காக விண்ணப்பித்து இருக்கிறார்களோ, அந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழிக்கான புலமைத் தேர்வு நடைபெறும்.

ஆன்லைன் தேர்வு தேதி: 21.11.2024

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள் எவை?

சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.

இணையதள முகவரி: https://www.nabard.org/careers-notices1.aspx



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies