BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 12 October 2024

நியாயவிலைக் கடை: 10, +2 படித்திருக்கிறீர்களா? கூட்டுறவுத்துறையில் காத்திருக்கிறது வேலை!

சென்னை கூட்டுறவுத் துறையின் நியாயவிலைக் கடைகளில் வேலை.

என்ன வேலை?

நியாயவிலைக் கடையில் விற்பனையாளர் (Sales Man) மற்றும் கட்டுநர் (Packer).

மொத்த காலிப்பணியிடங்கள்: 348

என்ன மாத சம்பளம்?

விற்பனையாளருக்கு ஓராண்டு வரை ரூ.6,250

ஓராண்டுக்குப் பிறகு ரூ.8,600 - 29,000

கட்டுநருக்கு ஓராண்டு வரை ரூ.5,500

ஓராண்டுக்குப் பிறகு ரூ.7,800 - 26,000

கல்வித் தகுதி:

விற்பனையாளர் பணிக்குப் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டுநர் பணிக்குப் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: தமிழ் மொழி பேச, எழுத மற்றும் படிக்க நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

நியாய விலைக்கடை

வயது வரம்பு: 18 - 50 (சில பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை)

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: நவம்பர் 7, 2024.

எப்படித் தேர்வு செய்யப்படுவர்?

நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் வலைத்தளம்: www.drbchn.in

இந்தப் பணி விண்ணப்பம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies