"துரைமுருகனை ஸ்டாலின் டார்கெட் செய்ய இதுவே காரணம். ரஜினிகாந்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுத்து கார்னர் செய்ய வைத்துள்ளனர் .
பாமக-வும் - விசிக-வும் பிரிந்து இருக்க காரணம் திராவிட கட்சிகள் தான்.
சாக்கடை வார, அடிப்படை வசதிகளை செய்துக் கொடுக்க பணமில்லை ஆனால் கார் ரேஸ் நடத்த மட்டும் நிதி உள்ளதா?!' என கடுமையாக விமர்சித்துள்ளார் பாமக சட்டமன்ற கொறடா அருள். வீடியோவை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.