தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரி கோபியைவீட்டுக்கு அழைத்து வர நினைக்கிறார் இதனை கேட்டு கடுப்பாகிய பாக்கியா , கோபி வீட்டுக்குள் வந்தா நான் வீட்டை விட்டு வெளியே போய்டுவேன் என பாக்கியா கூறியும் ஈஸ்வரி கோபியை அழைத்து கொண்டு வருகிறார்.இதனால் பாக்கியா செம்ம கடுப்பாகி உள்ளார் மேலும் ராதிகாவும் கோபியுடன் வீட்டிற்கு வருகிறார். இருவரும் பாக்கியாவின் வீட்டில் தான் உள்ளனர்.
தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், பழனிச்சாமி பாக்கியாவிற்காக எதையும் செய்வேன் என துணிச்சலாக கூறுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.