இந்தியாவின் இந்தூர் பகுதியிலுள்ள கமலா நேரு மிருகக்காட்சிச் சாலையில் உள்ள வெள்ளைப் புலி ஒன்று கொடிய விஷம் உள்ள நாக பாம்பினை வாயால் கடித்து விளையாடியுள்ளது.
இதன்போது கோபம் கொண்ட நாகம் புலியை தீண்டியுள்ளது. இதன் காரணமாக 3 வயதான குறித்த புலி உயிரிழந்த நிலையில் கூட்டில் காணப்பட்டது. பாம்பும் காயமடைந்த நிலையில் அக்கூட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. White tiger, bitten by highly poisonous cobra, dies at Indore zoo